மோடிக்கு எழுதிய கடிதத்தில் மணிரத்னம் கையெழுத்து போடவில்லையா? சுகாசினி காட்டம்.!
மதத்தின் பெயரால் நாட்டில் நடக்கும் வன்முறைகளைக் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு அறிஞர்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட 49 பேர் கடிதம் எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக "ஜெய் ஸ்ரீ ராம்" ...