அக்னி சிறகுகள் .ரஷ்யாவில் படப்பிடிப்பு.
படத்தின் அறிவிப்பில் இருந்தே ஆச்சரியங்களையும் எதிர்பார்ப்பையும் கிளப்பியிருக்கும் படம், 'அக்னி சிறகுகள்.' படக்குழுவினர் ரஷ்யாவின் மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் இடங்களுக்கு படம்பிடிப்பிற்காக பறந்திருக்கிறார்கள்.. விஜய் ஆண்டனி ...








