பார்க்கத்தான் வேணுமா ,பரவசம் படருமா ?லெஜண்ட் சரவணன் பட விமர்சனம்.
"ஐயோ விட்ருங்கண்ணா "என்று தலை தெறிக்க ஓடுகிறார்கள் படம் பார்த்தவர்களிடம் கருத்துகள் கேட்டபோது.! யாராச்சும் ஒருத்தர் லெஜண்ட் படத்தைப் பாராட்டுனுமே...ஊஹூம் !எல்லோருமே தியேட்டரை விட்டு வெளியேறினால் போதும்னு ...