“வந்துட்டேன்னு சொல்லு!” -கேப்டன் விஜயகாந்த் உடல்நல முன்னேற்றம் .!
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்தவர் கேப்டன் என அழைக்கப்படுகிற விஜயகாந்த். எவராலும் அசைக்க முடியாதவர் என்று சொல்லப்பட்ட ஜெயலலிதாவையே அசைத்துப் பார்த்தவர்.சட்டப்பேரவையில் கடுமையான விவாதங்களை ...