டாக்டர் ராஜசேகருக்காக உருகும் மகள் ஷிவாத்மிகா !”பிரார்த்தனை செய்யுங்கள்!”
நடிகர் ராஜசேகர் கொரோனா தொற்றால்,பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிசசை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது மகள் சிவாத்மிகா, "கொரோனா தொற்றை எதிர்த்து கடுமையாக ...