பத்திரிக்கை நண்பர்களை மறந்த டி.ஆருக்கு மனம் நொந்த கடிதம்.!
அன்பு சகோதரர் திரு.டி.ராஜேந்தருக்கு, தொடக்க காலத்தில் டி.ராஜேந்தருக்கு துணையாக நின்றவர்கள் பத்திரிகையாளர்கள்தான். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் டி ராஜேந்தரின் திருமணத்துக்கு பக்க பலமாக நின்றார்கள். எத்தகைய சூழலில் திருமணம் ...