“சொர்க்கத்தில் கக்கூஸ் இருக்கா?” மிஷ்கினின் மிகப்பெரிய சந்தேகம்.
மே 17 இயக்கத்தலைவர் திரு முருகன் காந்தி,இயக்குநர்கள் மிஸ்கின், வசந்த பாலன் ,இவர்கள் எல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்றால் எஸ்.பிராஞ்சுக்கு என்ன வேலை? திருமுருகன்காந்தி இருக்காரே ,அவருக்காக ...