விநியோகஸ்தர் இனத்தையே அழித்துவிட துடிப்பதா?-படத் தயாரிப்பாளர்களுக்கு டி.ராஜேந்தர் எச்சரிக்கை !
நேற்று (02.09.2020) தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழு கூட்டமைப்பின் சந்திப்பு Zoom app மூலம் நடந்தது.இந்த சந்திப்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள்: 1. ஒரு திரைப்பட தயாரிப்பாளர் ...