பிரதமர் மோடிக்கு 100 ரூபா அனுப்பிய டீக்கடைக்காரர்.!
தமிழ்நாட்டினைப் பொருத்து தாடி வைத்தவரெல்லாம் தந்தை பெரியாராகிவிடமுடியாது. இதைப்போல வட இந்தியாவினைப் பொருத்தவரை தாடி வைத்தவரெல்லாம் தேசிய கவி தாகூராகிவிட இயலாது. பொதுவாக வெள்ளைத்தாடிக்கு ஒரு பெருமை ...