“இன்டலிஜென்ஸ் பெயிலியர் மட்டும்தானா?” ரஜினிக்கு கஸ்தூரி கேள்வி.!
"வன்முறையை தடுக்கத்தவறியதற்கு காரணமே உளவுத்துறையின் தோல்விதான் காரணம். கலவரத்தை அடக்க முடியவில்லை என்றால் பதவியிலிருந்து விலகவேண்டும் "என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னதற்கு தமிழ்நாடு பா.ஜ.க.விலிருந்து முணுமுணுப்புக்கூட ...