‘மாயோன்’படமும் ,நித்தியானந்தாவின் பட்டை நாமமும் !!
அந்த போஸ்ட்ரைப் பார்த்ததும் .! "நான்தான் திருப்பதியில் நின்று கொண்டிருக்கிற ஏழுமலையான்" என்று பயம் காட்டிய நித்தியானந்தா போட்டிருந்ததும் பட்டை நாமம்தான்.சகல ஐஸ்வர்யங்களுமாக அந்த பாலாஜியே எதிர்வந்து ...