நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதாங்க :சரத்-ராதிகா -மணிரத்னம்.
கல்யாணம் கட்டிக்கிட்டவங்க மறுபடியும் 60 -வது வருஷத்தில் ஷஷ்டியப்த பூர்த்தின்னு அறுபதாம் கல்யாணம் கட்டிக்கிறபோது ஏற்படுகிற சந்தோசம் இருக்கே கொடுத்து வச்சிருக்கணும். அது மாதிரிதாங்க இதுவும்.! சரத்குமார்- ...