வாத்தியார் ஐயா, நான் செத்துட்டேன்.! லீவு கொடுங்க!
இன்னிக்கி பிள்ளையார் சதுர்த்தி! முதல் கடவுள்.முதல் சுழியே பிள்ளையார் சுழி போட்டுத்தான் ஆரம்பிப்பாங்க.பள்ளிக்கூடத்தில் பிள்ளைய சேர்க்கிறபோது அப்படித்தான். அதனால அந்த பள்ளிக்கூட செய்தியை முதலில் ஆரம்பிக்கலாமே! உத்தரப் ...