ஆர்யா மீது பிரதமர் மோடி அலுவலகத்தில் மோசடிப்புகார்!
ஆர்யா...தமிழ்த்திரையுலகில் முக்கியமான நடிகர். இவரைப்பற்றி அதிக அளவில் கிசுகிசுக்கள் வந்து ஒரு காலத்தில் சூடேற்றிக்கொண்டிருந்தது. தற்போது ஜெர்மனியில் வாழுகிற ஈழத்தமிழ் பெண் விடீஷா திடுக்கிடும் மோசடி புகாரை ...