“உண்மையான தமிழனே ஆளவேண்டும்!” -ராகுல் காந்தி அதிரடி பிரசாரம்.!
" மோடி ,ஆர்.எஸ்.எஸ் .சினால் தமிழ்க்கலாச்சாரம் அழிந்து விடக்கூடாது .எச்சரிக்கையாக இருங்கள் " என்று காங்கிர தலைவர் ராகுல் காந்தி தமிழக மக்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். கன்னியாகுமரியில் ...