முள்ளிவாய்க்கால் படுகொலை: கமல்ஹாசன் கேள்வி கேட்கிறார்.!
உலகத் தமிழர்களின் நினைவில் இன்றளவும் மாறா ரணமாக வலித்துக்கொண்டிருக்கிறது முள்ளிவாய்க்கால் படுகொலை! ஈழத்தமிழர்களின் இனவிடுதலைப் போரில் அழித்தெழுத முடியாத இரத்த அத்தியாயம் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த தமிழினப்படுகொலை. எவெரெல்லாம் ...