பலே தமிழ்நாடு.!கொரானாவில் 2 ம் இடத்தில்.! கமல்ஹாசன் நையாண்டி!!
அந்தக் காலத்தில் நையாண்டிப் புலவர்கள் இருந்தார்களாம். மன்னர்கள் ஏற்குமாறாக நடந்து கொள்கிறபோது நேரடியாக கண்டிக்காமல் மறைமுகமாக சுட்டிக்காட்டுவார்களாம். அதைப்போல மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனும் குற்றம் ...
