பூர்ணாவை மிரட்டிய ஆசாமிக்கு கொரானா.! டூப்ளிகேட் மாப்பிள்ளை மாட்டினார்.!
தமிழில் பூர்ணா. மலையாளத்தில் ஷாம்னா காசிம். தொழில் :நடிப்பு. இன்னும் மணமாலை சூட்டவில்லை. மணாளனுக்காக வெயிட்டிங். கனமான பார்ட்டி. கல்யாணம் பண்ணிக்கொண்டால் சொகுசு வாழ்க்கை என்று கணக்குப்போட்டு ...

