சன் குழுமத்தின் ‘தலைவர் 168 ‘படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பாரா ?
பிப்ரவரி மாதம் பல சினிமா போராட்டங்களை பார்த்து ,வதந்திகளை கேட்டு பழகி விட்டது. சிலர் தர்பார் திரைப்படத்தினால் பெரிய நட்டம் ஏற்பட்டிருக்கிறது .அதற்கு இழப்பீடு தரவேண்டும் என்று ...