‘தளபதி’விஜய் தமிழக முதல்வராக முடியுமா? அரசியல் பிரவேசம் பலன் தருமா?
திரைப்பட ரசிகர்களால் அன்புடன் 'தளபதி' என அழைக்கப்படுகிறவர் நடிகர் விஜய். இந்த சிறப்பு பெயரடை முதலில் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இருந்தது. திமுகழக உடன்பிறப்புகள் பெருமையுடன் ...