‘மாஸ்டர்’ தயாரிப்பாளரின் பிடியில் திண்டுக்கல் லியோனியின் மகன்.!
மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் "எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர். ...