இன்றைய காதல் என்ன சொல்லுகிறது ? ‘லவ் டுடே ‘யின் பதில் என்ன?
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள புதிய திரைப்படமான ‘லவ் டுடே’வின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார். கல்பாத்தி எஸ் அகோரம், ...