“அவர்தான் என் கணவர்.!” திரிஷா கை காட்டும் அதிர்ஷ்டசாலி . நல்ல தேர்வு !!
நாற்பதை கடந்து விட்ட தாரகைகளில் தனித்துத் தெரிகிறவர் செல்வி திரிஷா. தமிழ்த் திரை உலகின் தனித்து தனக்கொரு அடையாளத்தை பெற்றிருப்பவர். இவரைப்போல தெலுங்கு தேசத்தில் அனுஷ்கா ,பாகுபலி ...