விஜய் ரசிகர் மன்ற பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் மீது ரசிகர்கள் கடும் குற்றச்சாட்டு
புதுச்சேரி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் புஸ்ஸி ஆனந்த் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர்ந்து மோதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்திருக்கிறது. விஜய் ...