திருத்தணி கோவிலில் குச்சி ஐஸ் விற்ற சமுத்திரக்கனி.! நேர்த்திக்கடனாண்ணே !
ஹலிதா சமீம் இயக்கத்தில் வெளியாகவுள்ள “ஏலே” படத்தில் நடிகர் சமுத்திரகனி கிராமப்புறத்தில் குச்சி ஐஸ் விற்பனை செய்யும் “முத்துகுட்டி” என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் திருத்தணி முருகன் ...