“நான் யாருங்கிறத மத்தவங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்ல!”–விஜயசேதுபதி.
இயல்பான நடிப்புன்னா அது விஜயசேதுபதிதான்"என்று சொல்லுமளவுக்கு அவரது படங்கள் இருக்கின்றன. நடிப்பிலும் அதீதமான உடல் மொழியை காட்டுவதில்லை. தமிழுக்கு கிடைத்த பல திறமையான நடிகர்களில் விஜயசேதுபதியும் ஒருவர். ...