“ஏம்பா ,உங்களுக்கு அறிவு இருக்கா ?”-மீடியாவை கேட்கிறார் சமந்தா.!
திருமலைக்கு தரிசனம் செய்ய வந்த நடிகை சமந்தாவை குத்திவிட்டால் அவர் சும்மா இருப்பாரா? அதிகாலை தரிசனத்துக்கு வந்த சமந்தாவிடம் திருப்பதியை சேர்ந்த பத்திரிகையாளர் மைக்கை நீட்டினார். சாமியை ...