“நிறைவாழ்வு வாழ்ந்த பெருமகனுக்கு புகழஞ்சலி .”-கமல்ஹாசன் இரங்கல்.
இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான மூத்த கலைஞர் திலீப்குமார் மறைந்து விட்டார். இவரது இயற்பெயர் யூசுப்கான்.டிச.11 ,1922-ல் பிறந்தவர். 'டிராஜிடி கிங் ,அல்டிமேட் மெத்தட் ஆக்டர் ,இயல்பான ...