ஷாருக் கானை இறுக கட்டியணைத்து…சிலிர்க்கிறார் டி டி .!
அனிருத் ,தனுஷ் உள்பட சிலருடன் நெருக்கமுடன் படம் எடுத்துக்கொண்டு விவாதப் பொருளானவர் டி டி எனப்படுகிற திவ்யதர்ஷினி. விவாகரத்து பெற்றவர்.சுதந்திரமாக முடிவெடுப்பவர். ஆங்கராக பெயர் பெற்றவர். இன்றைக்கும் ...