தி கிரேட் இந்தியன் கிச்சன் .( விமர்சனம்.) மலையாளத்தை விட நல்லாருக்கா?
ஆணாதிக்கம் வருவதற்கு பெண்களின் சமையலறைதான் காரணமா? பொதுவாக சமையலில் கில்லாடிகள் ஆண்கள்தான் என்பதை நலனை வைத்துச் சொல்வார்கள் .தென் மாவட்டங்களில் தவசிப்பிள்ளைகள் சமையல் இன்றும் இருக்கிறது. ஆனால் ...