“சிவகார்த்திகேயன் மாதிரி வரவேண்டிய ஆள் விமல்.!”இயக்குநரின் ஆதங்கம்.!
‘துடிக்கும் கரங்கள்’. விமல் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை வேலுதாஸ் இயக்கியுள்ளார். . மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று ...