‘மகான் ‘; காந்தியின் அகிம்சைக்கு ஆணி அடித்த கார்த்திக் சுப்பராஜ் தீவிரவாதியா? *** (விமர்சனம்.)
கதர் வேட்டிக்கு கன்னாபின்னாவென கத்திரி போட்டிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்..பாவம் காங்கிரஸ்காரர்கள் அவர்களில் பெரும்பாலோருக்கு காந்திஜி என்றால் பேப்பரில் படித்த செய்திதான் தெரியும். இன்றைய காங் ...