“பான் இந்தியா ‘படம் என்று சொல்லாதே! எரிச்சலாக இருக்கு!” துல்கரின் கசப்பு.!
நாலைந்து மாநிலங்களில் ஓடக்கூடிய படங்கள் என்றால் அதற்கு தயாரிப்பாளர்கள் பெருமையுடன் சொல்லிக்கொள்ளுவது இது 'பான் இந்தியா 'படம்.! எதோ ஏர்லைன்ஸ் பெயர் மாதிரி இருக்குல்ல.? இந்த மாதிரியாக ...











