“தமிழை விட தெலுங்கில்தான் நல்ல வாய்ப்புகள்”-காமடி நடிகை வித்யூலேகா !
"தமிழ்ப் படங்களை தவிர்த்து வருகிறேன். சிறந்த, அழுத்தமான கேரக்டருக்காக காத்திருக்கிறேன்." என்கிறார் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்த காமடி நடிகை வித்யூலேகா. தமிழ்நாட்டில் தொழில் நடத்துகிற வடஇந்தியரை ...