“எனக்கு ஒரு கதை பண்ணுங்க!”-தேசிங்கு பெரியசாமியிடம் ரஜினிகாந்த் !
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ..... மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்திருந்தபடம். இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி என்கிற ...