ராசு முருகனை தொலைத்துக் கட்டப் பார்க்கிறது தேச விரோத கும்பல்!
செய்திகளில் அடிக்கடி தலைப்புச் செய்திகளாக வருவதற்கு பல உத்திகள் உண்டு. செல்வாக்கு,சொல்வாக்கு இல்லாதவர்களாக இருந்தாலும் ஆள்கிற கட்சிக்கு ஆதரவாக இருந்தால் போதும் பத்திரிக்கை, இதர ஊடகங்களில் ஊடுருவி ...