இளையராஜாவுக்கு விருது வாங்கித் தருவோம்.பா.ம.க.வுக்கு ஓட்டு போடு!
இந்திய அரசு வழங்கும் 'பத்ம' விருதுகள் எல்லாம் அவரவர் தகுதியை வைத்து அரசுதான் தேர்வு செய்கிறது...... இப்படித்தானே மக்கா நெனச்சிட்டிருந்தோம். அதெல்லாம் தப்புன்னு இப்ப பா.ம.க கட்சியின் ...