ரஜினியுடன் கூட்டணி ,யார் முதல்வர் ?பேச்சு வார்த்தை நடத்துகிறார் கமல்ஹாசன்.!
‘தமிழகத்தை புனரமைப்போம்-எதிர்காலத்துக்கான பாதை’ என்ற பெயரில் செயல்திட்டத்தை அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் வெளியிட்டார். 'தமிழகத்தை வழிநடத்த ரஜினிகாந்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட அவருடன் பேச்சு ...