தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு.! தலைவா என மோடி வாழ்த்து!!!!
திரை உலகிற்கு வழங்கப்படுகிற உச்ச விருது தாதா சாகேப் பால்கே அவார்டுதான்.! அந்த விருது தமிழகத்துக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு ...