“காலில் ஒன்னு இருக்கு! ஞாபகம் வெச்சுக்குங்க!” தொல் .திருமாவுக்கு நடிகை காயத்ரி ரகுராம் எச்சரிக்கை!
சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக இருப்பவர் காயத்ரி ரகுராம். அப்பா ரகுராம் இறந்துவிட்டார் .தமிழக பாஜகவில் மிகவும் வலுவான பேச்சாளி. "கண்ணியம் "கதகளி ஆடும் இவரது பேச்சில்! ஒருமுறை ...