சூப்பர் ஸ்டாருக்கு தொல் .திருமா கண்டனம்.
"மன்னிப்பு கேட்கமாட்டேன் "என்று ரஜினி கூறியதற்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் .திருமாவளவன் வருத்தம் தெரிவித்திருக்கிறார். "மூட நம்பிக்கைகளை கடுமையாக எதிர்த்தாலும் நாகரீகமாக நடந்தவர் பெரியார்.மன்னிப்பு ...