“நான் தோல்வி அடையவில்லை!” -பிரகாஷ்ராஜ் சரமாரியான பதில்கள்.
மக்களவைத்தேர்தலில் கடுமையானத் தோல்வியை சந்தித்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். பெங்களூரூவில் போட்டியிட்டு டிபாசிட் இழந்தார். மோடியை கடுமையாக விமர்சித்து வந்த தென்னக நடிகர்களில் இவர் முக்கியமானவர். ஒரு தனியார் ...