தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீது திமுக எம்.எல் ஏ.குற்றச்சாட்டு.!
இயக்குநர் சுசீந்திரனின் 'தோழர் வெங்கடேசன்' என்கிற படத்தின் முன்னோட்ட காட்சி வெளியீட்டு விழாவுக்கு திமுகவின் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் வந்திருந்தார். இயக்குனர் சுசீந்திரன் பேசுகையில் "மைனாவுக்கு ...