சூர்யா ,ஜோதிகாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு !
சாதிய மனப்பான்மையுடன் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. தேசம் முழுவதும் ஜெய் பீம் திரைப்படம் பரபரப்புடன் வரவேற்கப்பட்டது..அந்த படத்துக்குத்தான் சிலர் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டுக்குப் போனார்கள் ...