” திரைப்படம் எடுக்க தனி தைரியம் தேவை!” :நக்கீரன் கோபால் !
நெட்கோ ஸ்டுடியோஸ் சார்பில் நியாஷ், கார்த்திக் மற்றும் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் டி.மதுராஜ் நிறுவன தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் காமெடி திரைப்படம்'ஷூ." ...