ரஜினி ,கமல் விளையாட்டு காட்டாதீர்கள்!
உலகநாயகன்,சூப்பர் ஸ்டார் இருவருமே தமிழ்ச் சினிமாவுக்குப் பொதுவானவர்கள். பொக்கிஷங்கள். அவர்களது அரசியல் கருத்துகள் அவரவர் தொடர்புள்ளது. கருத்துச்சொல்ல உரிமை இருக்கிறது. திரைத்துறை சார்ந்த பிரச்னைகள் என வந்தபோது ...