இதே..இதே ..இதே மாதிரி போட்டோ சிவகுமார் ,விஜய்யுடன் எதிர்பார்க்கலாமா?
சூர்யா,விஜய் ரசிகர்கள் அவர்களின் படங்கள் வெளியாகிற போதெல்லாம்டிவிட்டரில் இவர்களின் ரசிகர்களுடைய பதிவுகள் பயங்கரவாதத்தின் வெளிப்பாடாகவே இருக்கும். பயங்கரவாதிகள் ஆயுதங்களால் தாக்குவார்கள். இவர்கள் வார்த்தைகளால் கிழித்துக் கொள்வார்கள். மத்தியஸ்தம் ...