மயூரன் ( விமர்சனம்.)
கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் ;நந்தன் சுப்பராயன், ஒளிப்பதிவு :பரமேஷ்வர், இசை:ஜூபின்,ஜெரார்ட் வேல.ராமமூர்த்தி,அஞ்சன், ஆனந்தசாமி,அஸ்மிதா மற்றும் கூத்துப்பட்டறை நடிகர்கள். ************ நந்தன் சுப்பராயன் இயக்குநர் பாலாவின் பட்டறையைச் சேர்ந்தவர் .நான்கு படங்கள் ...