“நம்ம ‘வணங்கமுடி’ டமால் டுமீல் கதை இல்லிங்கோ!” இயக்குநர் செல்வா .
அரவிந்தசாமி – செல்வா கூட்டணி இணைந்துள்ள ‘வணங்காமுடி’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. 3 நாளில் 2மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ஹிட் அடித்திருக்கிறது வணங்காமுடி. ‘வானம்’, ...