சினிமாவில் மட்டும்தானா ‘படுக்க’ கூப்பிடுறானுக? வேற இடங்களில் இல்லியா?
மீ டூ பிரச்னை பற்றி ஆளுக்காள் குற்றம் சொல்வது வழக்கமாகிவிட்டது. இதை ஒரு விளம்பரப்படுத்தலாக நினைத்துக் கொள்கிறார்களோ என்னவோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. பாலிவுட்டில் தனுஸ்ரீ தத்தா, ...